இறங்கிய வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம்விலை! இன்றைய விலை விபரம் இதோ

Today Gold Price
By Manchu Sep 28, 2022 05:30 AM GMT
Report

தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சவரன் ரூ.36ஆயிரத்துக்கு சென்ற நிலையில் மீண்டும் ரூ.37ஆயிரத்தை எட்டியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,610 ஆகவும், சவரன், ரூ.36,880 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 15ரூபாய் அதிகரித்து, ரூ.4,625ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 ஏற்றம் கண்டு, ரூ.37,000ஆக அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்தே கடும் ஏற்ற இறக்கத்துடனே சென்று வருகிறது. இந்த வாரத்தில் திங்கள்கிழமை சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்த நிலையில் நேற்று அதிரடியாக தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்தது. ஆனால், இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.

இறங்கிய வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம்விலை! இன்றைய விலை விபரம் இதோ | Today Gold Rate September 28 2022 In Tamil

தங்கம் விலை நாளுக்குநாள் கணிக்க முடியாத நிலையில் செல்கிறது. சவரனுக்கு ரூ.328 நேற்று வீழ்ச்சி அடைந்தநிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் குழப்பத்துடனும், தயக்கத்துடனும் நகை வாங்குகிறார்கள்.

வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 70 காசு குறைந்து, ரூ.60.00ஆகவும், கிலோவுக்கு ரூ.700 சரிந்து, ரூ.60,000 ஆகவும் விற்கப்படுகிறது  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US