நம்ப முடியாத வீழ்ச்சியில் தங்கம் விலை! அதள பாதாளத்திற்கு சென்றதால் குஷியில் நகை பிரியர்கள்

Today Gold Price
By Manchu Sep 27, 2022 06:14 AM GMT
Report

தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இருந்த விலை குறைவு இந்த வாரத்திலும் நீடிக்கிறது, சவரன் மீண்டும் ரூ.36ஆயிரத்துக்குள் சரிந்தது.

இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை இன்று கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,651 ஆகவும், சவரன், ரூ.37,208 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 41ரூபாய் சரிந்து ரூ.4,610ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்து, ரூ.36,880ஆக குறைந்துள்ளது.  

தங்கம் விலை கடந்த வாரத்தில் கடும் ஏற்ற இறக்கத்துடனே சென்றாலும் கிராமுக்கு ரூ.18 அளவில் தான் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று, தங்கத்தின் விலை பெரிதாக மாற்றமில்லை, சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்தது.

ஆனால் இன்று அதிரடியாக தங்கம் விலை கிராமுக்கு 41 ரூபாயும், சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்துள்ளது. 

நம்ப முடியாத வீழ்ச்சியில் தங்கம் விலை! அதள பாதாளத்திற்கு சென்றதால் குஷியில் நகை பிரியர்கள் | Today Gold Rate September 27 2022 In Tamil

சந்தை வல்லுநர்கள் கூறுவது என்ன?

இந்த திடீர் விலை குறைவு, தங்க நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை நாளுக்குநாள் பெரும் மாற்றத்துடன் நகர்ந்துள்ளதால், விலை குறைந்துள்ளபோதே வாங்குவது சிறப்பு என்று சந்தை வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்திவிட்டதால், உலகளவில் மற்ற நாடுகளின் கரன்ஸிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளது.

இங்கிலாந்து பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு டாலருக்கு எதிராகச் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. டாலருக்கு எதிராக பல நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பும் சரிந்துள்ளதால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது.

இதனால் தான் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.60.70ஆகவும், கிலோ ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது.

நம்ப முடியாத வீழ்ச்சியில் தங்கம் விலை! அதள பாதாளத்திற்கு சென்றதால் குஷியில் நகை பிரியர்கள் | Today Gold Rate September 27 2022 In Tamil

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US