இன்றைய தங்கம் விலை! வாரத்தின் முதல்நாளே அதிர்ச்சி கொடுத்த தங்கம்: தயக்கத்தில் மக்கள்

Today Gold Price
By Manchu Sep 26, 2022 09:23 AM GMT
Report

தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று பெரிதாக மாறவில்லை. மிகக் குறைந்த அளவு மட்டுமே விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாயும், சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,650 ஆகவும், சவரன், ரூ.37,200 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.4,651ஆக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.37,208ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தங்கம் விலை! வாரத்தின் முதல்நாளே அதிர்ச்சி கொடுத்த தங்கம்: தயக்கத்தில் மக்கள் | Today Gold Rate September 26 2022 In Tamil

தங்கம் விலை கடந்த வாரத்தில் கடும் ஏற்றஇறக்கத்துடனே சென்றது. 4 நாட்கள் விலை குறைந்து, இரு நாட்கள் விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் தங்கம் கிராமுக்கு ரூ.18 அளவில்தான் மாற்றம் ஏற்பட்டது. சவரனுக்கு ரூ.144 அளவில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  

தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால், தங்க நகைப்பிரியர்கள் மத்தியில் தயக்கமும் இருந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல்நாளான இன்று தங்கத்தின் விலை பெரிதாக மாற்றமில்லை, சவரனுக்கு 8 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 பைசா குறைந்து ரூ.60.70ஆகவும், கிலோவுக்கு ரூ.800 சரிந்து, ரூ.60,700 ஆகவும் விற்கப்படுகிறது

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US