ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்

Today Gold Price
By Manchu Sep 24, 2022 12:47 PM GMT
Report
120 Shares

தங்கம் விலை கடந்த இரு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,670 ஆகவும், சவரன், ரூ.37,360 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.4,650ஆக குறைந்தது. சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்து ரூ.37,200ஆக சரிந்துள்ளது. 

தங்கம் விலை இந்த வாரம் முழுவதும் கடும் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் விலை குறைந்த நிலையில் 2 நாளாக தங்கம் விலை உயர்ந்தது, இன்று மீண்டும் சரிந்துள்ளது. 

இந்த வாரம் தொடங்கும் போது தங்கம் கிராம் ரூ.4,632 ஆக இருந்தது, இன்று கிராம் ரூ.4650 ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு ரூ.18 உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.144 அளவில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! மகிழ்ச்சியில் நகை பிரியர்கள் | Today Gold Rate September 24 2022 In Tamil

குழப்பத்தில் நகை பிரியர்கள்

தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் நகர்வதால் தங்க நகை வாங்குவோர் மத்தியி்ல் பெரும்குழப்பம் நிலவுகிறது. இன்று விலை குறையுமா என்ற எதிர்ப்புடனும், நாளை விலை அதிகரித்துவிட்டால் என்ன செய்வது என்ற எதிர்ப்பார்ப்புடனும் குழப்பத்துடனே நகைகளை வாங்கி வருவதாக நகைப்பிரியர்கள் தெரிவிக்கிறார்கள். 

பெடரல் வங்கி வட்டி வீதஅறிவிப்பு வந்தபின் தங்கம் விலையில் நிலைத்தன்மையான போக்கு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.61.50ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US