இன்றைய தங்கம் விலை! இறங்கிய வேகத்தில் கிடுகிடுவென ஏறியதால் அதிர்ச்சி

Today Gold Price
By Manchu Oct 05, 2022 12:45 PM GMT
Report

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்து வருகிறது. நகை வாங்க நினைப்போருக்கு ஷாக் அளிக்கும் வகையில் இரு நாட்களில் சவரனுக்கு ரூ.ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,775 ஆகவும், சவரன், ரூ.38,200 ஆகவும் இருந்தது.  

இந்நிலையில் புதன்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 60ரூபாய் அதிகரித்து, ரூ.4,835ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.38,680ஆக ஏற்றம் கண்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை! இறங்கிய வேகத்தில் கிடுகிடுவென ஏறியதால் அதிர்ச்சி | Today Gold Rate October 5 2022 In Tamil

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது. தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கினர்.

அவ்வப்போது விலை உயர்ந்தாலும் தங்கம் விலை பெரிதாக மாறவில்லை.  இந்நிலையில் தங்கம் விலை வாரம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருக்கிறது.மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

வெள்ளி விலையும் லேசாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயர்ந்து, ரூ.67.00ஆகவும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து ரூ.67000 ஆகவும் விற்கப்படுகிறது

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US