வாரத்தில் முதல்நாளே அதிருப்தி அளித்த தங்கம் விலை! யோசிக்கும் மக்கள்

Today Gold Price
By Manchu Oct 03, 2022 07:50 AM GMT
Report

வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.100க்கு மேல் உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,690 ஆகவும், சவரன், ரூ.37,520 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் திங்கள்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 15ரூபாய் அதிகரித்து, ரூ.4,705ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,640ஆக ஏற்றம் கண்டுள்ளது. 

வாரத்தில் முதல்நாளே அதிருப்தி அளித்த தங்கம் விலை! யோசிக்கும் மக்கள் | Today Gold Rate October 3 2022 In Tamil

தங்கம் விலை கடந்த வாரம் தொடக்கத்தில் சரிந்தபோதிலும், அதன்பின் சவரனுக்கு 696 உயர்ந்தது. ஆனால், சனிக்கிழமையன்று சற்று குறைந்தது நகைப்பரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தங்கம் விலை மீண்டும் இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

 வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.62.50ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து ரூ.62,500 ஆகவும் விற்கப்படுகிறது

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US