நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Today Gold Price
By Manchu Oct 01, 2022 05:39 AM GMT
Report

தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலாக விலைக் குறைவு அமைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,697 ஆகவும், சவரன், ரூ.37,576 ஆகவும் இருந்தது.   

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 7ரூபாய் குறைந்து, ரூ.4,690ஆக சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.37,520ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது. வார தொடக்கத்தில்ருந்து சரிந்த தங்கம் சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்தது. ஆனால், கடந்த 3 நாட்களாக விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.696 அதிகரித்தது. இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Gold Rate October 29 2022 In Tamil

இந்த வாரத்தின் தொடக்கத்தில், தங்கம் கிராம் ரூ.4651 என்ற விலையில் தொடங்கி இன்று ரூ.4,690 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது, கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு ரூ.352 விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை 3 நாட்களாக விலை உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.62.00ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து ரூ.62,000 ஆகவும் விற்கப்படுகிறது 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US