24.10.2023 தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: நகை வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சி
தற்போது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி சில தினங்களாக குறைந்த வண்ணமாக இருக்கிறது.
தங்கம் வாங்கி சேகரிக்க ஆசைப்படுபவர்கள் தினமும் சந்தையில் தங்க விலையின் ஏற்ற இறக்கங்களை அறிந்துக் கொள்ள விரும்புவார்கள் அந்தவகையில் இன்று (24.10.2023) தங்க விலை நிலவரம் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,675
8 கிராம் - ரூ. 45,400
10 கிராம் - ரூ. 56,750
100 கிராம் - ரூ.5,67,500
24 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 6,191
8 கிராம் - ரூ. 49,528
10 கிராம் - ரூ. 61,910
100 கிராம் - ரூ.6,19,100
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலை நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 78.50 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 78 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 624 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 78 ரூபா
8 கிராம் - 624 ரூபா
10 கிராம் - 780 ரூபா
100 கிராம் - 7,800 ரூபா
1 கிலோ - 78,000 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |