தங்கம் விலையில் (15.10.2023) இன்றைய மாற்றம்... சவரன் எவ்வளவு தெரியுமா?

Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Oct 15, 2023 09:55 AM GMT
Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது சற்று வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வந்தது. ஆனால் இன்று சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,555ஆகவும், சவரன், ரூ.44,440 ஆகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, 5,556 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 அதிகரித்து, 44 ஆயிரத்து 448 ஆகவும் அதிகரித்துள்ளது.

14.10.2023 ஒரே நாளில் ஷாக் கொடுத்த தங்க விலை: ஏற்ற இறக்கத்தோடு தொடரும் விலை விபரம்

14.10.2023 ஒரே நாளில் ஷாக் கொடுத்த தங்க விலை: ஏற்ற இறக்கத்தோடு தொடரும் விலை விபரம்

கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போதும் அது விலைக்கு நெருங்கியுள்ளது பாமர மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலையில் (15.10.2023) இன்றைய மாற்றம்... சவரன் எவ்வளவு தெரியுமா? | Today Gold Rate October 15 2023 In Tamil

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பெடரல் வங்கியின் வட்டி உயர்வே என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பிக் பாஸ் நீங்க Patient - ஆ இருங்க ப்ளீஸ்.... கமல் கொடுத்த அதிரடி! தலைகுனிந்து நின்ற கேப்டன்

பிக் பாஸ் நீங்க Patient - ஆ இருங்க ப்ளீஸ்.... கமல் கொடுத்த அதிரடி! தலைகுனிந்து நின்ற கேப்டன்

இதே போன்று வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல், கிராமுக்கு ரூ.77.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.77,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தங்கம் விலையில் (15.10.2023) இன்றைய மாற்றம்... சவரன் எவ்வளவு தெரியுமா? | Today Gold Rate October 15 2023 In Tamil

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US