தங்கத்தின் இன்றைய விலை! 6 நாட்கள் குறைந்து கிடுகிடுவென ஏறிய தங்கம்: காரணம் என்ன?

Today Gold Price
By Manchu Nov 24, 2022 09:21 AM GMT
Report

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூபாய் 4,896 ஆகவும், சவரன் ரூபாய் 39 ஆயிரத்து 168 ஆக இருந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, 4,931 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 280 அதிகரித்து, ரூபாய் 39 ஆயிரத்து 448 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

தங்கத்தின் இன்றைய விலை! 6 நாட்கள் குறைந்து கிடுகிடுவென ஏறிய தங்கம்: காரணம் என்ன? | Today Gold Rate November 24 2022 In Tamil

தங்கத்தின் விலை இறங்கிய வேகத்தில் ஏறி வருவதால் நடுத்தர மக்களிடையே இன்னும் ஏற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு சர்வதேச சந்தையில் டொலர் குறியீடு சரிந்தது மற்றும் மற்ற கரன்சியின் மதிப்பும் அதிகரித்துள்ளதே ஆகும். 

இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்து்ளது. கிராமுக்கு 70 பைசா அதிகரித்து ரூ.68.20 ஆகவும், கிலோவிற்க ரூ.800 அதிகரித்து ரூ.68,200 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.   

தங்கத்தின் இன்றைய விலை! 6 நாட்கள் குறைந்து கிடுகிடுவென ஏறிய தங்கம்: காரணம் என்ன? | Today Gold Rate November 24 2022 In Tamil

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US