Today Gold Rate:தொடர் அசுர வேகத்தில் சென்ற தங்க விலையில் இன்று சரிவு- மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்
Today Gold Price
India
Daily Gold Rates
Gold
By DHUSHI
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
தங்கம் | நேற்றைய நிலவரம் | இன்றைய நிலவரம் |
24 கேரட் | ரூ. 9,960 / ரூ. 79,680 | ரூ. 9,797 / ரூ.78,376 |
22 கேரட் | ரூ.9,130 / ரூ. 73,040 | ரூ.8,980 / ரூ. 71,840 |
மேற்குறிப்பிட்ட தகவலின்படி, நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் 22 கேரட் தங்கத்தில் ரூ. 150 ஆல் குறைந்துள்ளது.
வெள்ளி விலை அதிகரிப்பு
இன்று கிராமுக்கு ரூ.118ஆகவும், கிலோவிற்கு ரூ.1,18,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
வெள்ளியும் தங்கத்தை போன்று நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US