Today Gold Rate:தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை கணிசமாக குறைந்துள்ளது.
ஒரு சவரனின் விலை
தமிழகத்தில் சமீபக்காலமாக தங்க விலை குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து கொண்டே செல்கின்றது.
அந்த வகையில், சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.352 குறைந்து ரூ.53,328-ஆக விற்பனையாகிறது.
அதே போன்று, 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,136ஆகவும் சவரன் ரூ.57,088ஆகவும் விற்பனையாகிறது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது கிராமுக்கு ரூ.97.30 ஆகவும், கிலோவிற்கு ரூ.97,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |