ஒரே நாளில் ஏமாற்றம் கொடுத்த தங்க விலை: 12.10.2023 இன்றைய தங்க நிலவரம் என்ன?
பொதுவாகவே அனைவருக்கும் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கும் அப்படியானவர்கள் தினம் தினம் சந்தையில் தங்கத்தின் விலை குறித்தும் அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள்.
அந்தவகையில் இன்று (12.10.2023) தங்கத்தின் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,415
8 கிராம் - ரூ. 43,320
10 கிராம் - ரூ. 54,150
100 கிராம் - ரூ.5,41,500
24 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,907
8 கிராம் - ரூ. 47,256
10 கிராம் - ரூ. 59,070
100 கிராம் - ரூ.5,90,700
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 75 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 75.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 604 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 75.50 ரூபா
8 கிராம் - 604 ரூபா
10 கிராம் - 755 ரூபா
100 கிராம் - 7,550 ரூபா
1 கிலோ - 75,500 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |