Today Gold Price: ஒரே நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கத்தின் விலை... இன்று எவ்வளவு குறைவுனு தெரியுமா?

Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Feb 15, 2025 08:20 AM GMT
Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.

இந்நிலையில், இன்று சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.7,990 ஆகவும், சவரன் ரூ.63,920 ஆகவும் இருந்து வந்தது.

Today Gold Price: ஒரே நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கத்தின் விலை... இன்று எவ்வளவு குறைவுனு தெரியுமா? | Today Gold Rate February 15 2025 In Tamil

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, 7,890 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 800 குறைந்து, 63,120 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தங்கத்தின் விலை தற்போது ரூ.60 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்து காணப்படுவதால் பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Today Gold Price: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை... அதிர்ச்சியில் பாமர மக்கள்

Today Gold Price: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை... அதிர்ச்சியில் பாமர மக்கள்

ஆனால் வெள்ளியில் விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் செல்கின்றது. இன்று கிராமுக்கு ரூ.108.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,08,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US