தங்கம் வாங்க (11.02.2024) சரியான நேரம் இதுதானாம்... ஏன் தெரியுமா?

Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Feb 11, 2024 08:40 AM GMT
Manchu

Manchu

Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக ஏற்றம் இறக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தினங்களாக குறைந்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாம் அதே விலையில் விற்கப்படுகின்றது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,830ஆகவும், சவரன், ரூ.46,640 ஆகவும் இருந்து வந்தது.

50 வயதிலும் அதே நளினத்துடன் ஆட்டம் போட்ட பிரபுதேவா.. வீடியோ பார்த்து பிரமித்து போன ரசிகர்கள்

50 வயதிலும் அதே நளினத்துடன் ஆட்டம் போட்ட பிரபுதேவா.. வீடியோ பார்த்து பிரமித்து போன ரசிகர்கள்

இன்றும் கிராமுக்கு 5,830 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 46 ஆயிரத்து 640 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் வாங்க (11.02.2024) சரியான நேரம் இதுதானாம்... ஏன் தெரியுமா? | Today Gold Rate February 11 2024 In Tamil

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும்

தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும்

இதே போன்று வெள்ளியின் விலையிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை. கிராமுக்கு ரூ.76.50 ஆகவும், கிலோவிற்கு ரூ.76,500 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

தங்கம் வாங்க (11.02.2024) சரியான நேரம் இதுதானாம்... ஏன் தெரியுமா? | Today Gold Rate February 11 2024 In Tamil

தற்போது தங்கத்தின் விலை எந்தவொரு மாற்றம் இல்லாமல் இருந்து வந்தாலும் 8 மாதங்களுக்கு முன்பு 43 ஆயிரத்தில் தங்கமும், வெள்ளி 75 ஆயிரமும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US