ஏற்ற இறக்கத்துடன் தொடரும் விலை: (28.08.2023) சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
தற்போது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 3 தினங்களாக குறைந்த வண்ணமாக இருக்கிறது.
தங்கம் வாங்கி சேகரிக்க ஆசைப்படுபவர்கள் தினமும் சந்தையில் தங்க விலையின் ஏற்ற இறக்கங்களை அறிந்துக் கொள்ள விரும்புவார்கள் அந்தவகையில் இன்று (28.08.2023) தங்க விலை நிலவரம் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,475 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல 24 கேரட் சுத்த தங்கம், நேற்றைய தினம் போலவே 5,975 ரூபாய்க்கும், ஒரு சவரன் 47,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,475
8 கிராம் - ரூ. 43,800
10 கிராம் - ரூ. 54,750
100 கிராம் - ரூ.5,87,500
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 80 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.8 கிராம் வெள்ளி விலை 640 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 76.90 ரூபா
8 கிராம் - 640 ரூபா
10 கிராம் - 800 ரூபா
100 கிராம் - 8,000 ரூபா
1 கிலோ - 80,000 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |