(22.08.2023) நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே போகும் தங்க விலை... இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
கடந்த வாரங்களாகவே தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றது.
அதனால் நகை வாங்க ஆர்வமாக இருப்பவர்கள் எப்போது நகை வாங்கலாம் என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள். அந்தவகையில் இன்றைய தினம் (22.08.2023) தங்கம் வாங்குவதற்கு உகந்த நாளா? சந்தையின் இன்றைய தங்க நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,455 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,460 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.47,600க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 சவரன் தங்கம் விலை ரூ.47,648க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,460
8 கிராம் - ரூ. 43,680
10 கிராம் - ரூ. 54,600
100 கிராம் - ரூ.5,46,000
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 76.70ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 78 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 624 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 78 ரூபா
8 கிராம் - 624 ரூபா
10 கிராம் - 780 ரூபா
100 கிராம் - 7,800 ரூபா
1 கிலோ - 78,000 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |