Today Gold Price: வாரத்தின் முதல்நாளில் தங்கம் விலை சரிவு... இன்று சவரன் எவ்வளவு?

Today Gold Price Daily Gold Rates Gold
By Manchu Apr 14, 2025 09:04 AM GMT
Manchu

Manchu

Report

ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களில் அதிகரித்து, சில தினங்களில் குறைந்தும் வருகின்றது.

இந்நிலையில், இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.8,770 ஆகவும், சவரன் ரூ.70,160 ஆகவும் இருந்து வந்தது.

Today Gold Price: வாரத்தின் முதல்நாளில் தங்கம் விலை சரிவு... இன்று சவரன் எவ்வளவு? | Today Gold Rate April 14 2025 In Tamil

இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, 8,755 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து, 70,040 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

தங்கத்தின் விலை தற்போது ரூ.67 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்து காணப்படுவதால் பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Today Gold Price: தங்கம் விலை வரலாறு காணாமல் உயர்வு... ரூ.70 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சி

Today Gold Price: தங்கம் விலை வரலாறு காணாமல் உயர்வு... ரூ.70 ஆயிரத்தை தாண்டியதால் அதிர்ச்சி


இதே போன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.109.90 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,09,900 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US