Gold Rate: தாறுமாறாக எகிற தங்க விலையில் இன்று மாற்றம்- நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி

Today Gold Price Daily Gold Rates Gold
By Dhushi May 09, 2025 06:01 AM GMT
Report

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் கொஞ்சமாக குறைந்துள்ளது.

ஒரு சவரன் விலை

தமிழகத்தில் சமீபக்காலமாக தங்க விலை குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து கொண்டே செல்கின்றது.

Today Gold Rate: மீண்டும் தாறுமாறாக எகிறிய தங்கத்தின் விலை! இன்று சவரன் எவ்வளவு?

Today Gold Rate: மீண்டும் தாறுமாறாக எகிறிய தங்கத்தின் விலை! இன்று சவரன் எவ்வளவு?

அந்த வகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.72,120ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,835 ஆகவும் சவரன் ரூ.78,680 ஆகவும் விற்பனையாகிறது.

Gold Rate: தாறுமாறாக எகிற தங்க விலையில் இன்று மாற்றம்- நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி | Today Gold Rate 9 May 2025 In Tamil

மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது கிராமுக்கு ரூ.111 ஆக குறைந்து கிலோவிற்கு ரூ.110,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.                 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US