உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாகவே அதிகரித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\
ஒரு கிராம் தங்கம் ரூ.43 உயர்ந்து, ரூ.4771-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து, ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1200 அதிகரித்து, ரூ.65,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.