குறைந்துக் கொண்டே வந்த தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்: சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கும் அப்படியானவர்கள் தினம் தினம் சந்தையில் தங்கத்தின் விலை குறித்தும் அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள்.
அந்தவகையில் இன்று (12.09.2023) தங்கத்தின் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,515 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,520 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராமின் விலை 6,021 ரூபாய்க்கும், ஒரு சவரன் 48,168 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,520
8 கிராம் - ரூ. 44,160
10 கிராம் - ரூ. 55,2.0
100 கிராம் - ரூ.5,52,000
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 77.50 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 78 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 624 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 78 ரூபா
8 கிராம் - 624 ரூபா
10 கிராம் - 780 ரூபா
100 கிராம் - 7,800 ரூபா
1 கிலோ - 78,000 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |