இன்று அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை! வாங்க சரியான நேரம் இதுவே
இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 472 குறைந்து ரூ.38,112 க்கு விற்பனை செய்யபடுகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 472 குறைந்து ரூ.38,112 க்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ71 குறைந்து, ரூ.4,764 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், வெள்ளி கிராமுக்கு ரூ. 1.60 பைசா குறைந்து ரு.63.40 ஆகவும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.63,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய நிலவரம்
1 கிராம் தங்கம் - ரூ. 4,764
1 பவுன் தங்கம்- ரூ. 38,112
1 கிராம் வெள்ளி - ரூ. 63.40
1 கிலோ வெள்ளி - ரூ.63,400