தங்கம் விலை நிலவரம்: நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
Gold Price Today : ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்றைய (ஆகஸ்ட் 26) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.நேற்றைய விலையே தொடர்கிறது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.12,780-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
இன்றைய நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே தொடர்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |