மதுராஷ்டத்தில் சிக்கப் போகும் அந்தவொரு ராசிக்காரர்! இன்றைய ராசிபலன்
பொதுவாக ராசிப்பலன் கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
இன்றைய நாளுக்கான ராசிப்பலன்களை அதிகாலையில் தெரிந்துக் கொண்டு அதன்படி, செயற்படுவதால் அன்றைய நாளை வெற்றியின் நாளாக மாற்றலாம்.
இதனால் தான் காலையில் அனைத்து ஊடகங்களிலும் ஒவ்வொரு ராசிக்கான பலன்கள், நிறங்கள் மற்றும் நேரங்கள் என்பன கூறப்படுகிறது.
மேலும் இன்று வியாழக்கிழமை கேட்டை, அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் எனவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம்.
ராசிப்பலன்கள் செயற்பட்டால் வீட்டிற்கும் அதிஷ்டம் பொங்கி வீட்டிலுள்ள அனைத்து துரதிஷ்டங்களும் அகன்று போகும் என்றெல்லாம் முன்னோர்கள் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளுக்குமான ராசிப்பலன்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.