எதிர்பாராத திருப்பங்களுடன் இன்றைய நாளை சந்திக்க போகும் அந்தவொரு ராசிக்காரர்! இன்றைய ராசிப்பலன்
பொதுவாக அன்றாடம் நாம் பார்க்கின்ற ராசிப்பலன்கள் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படுகிறது.
இதனை பார்ப்பதன் மூலம் தம்முடை ராசிக்காரர்களுக்கு நாளை தினம் அல்லது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என்பதனை அறிந்துக் கொள்ளலாம்.
அந்த வகையில்,ராசிப்பலனை பார்த்து சிலருக்கு இதெல்லாம் நடக்குமா? என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். ஆனால் சிலர் ராசிபலன்களை முழு மனதாக நம்பி,அன்றைய நாளுக்கான பணிகளை ஆரம்பிப்பார்கள்.
இவ்வாறு கணிக்கப்படும் ராசிப்பலன்களுள் ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை என பல வகையிலும் பிரித்து பலனை அறியலாம்.
இதன்படி, மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.