12 ராசிகளில் அதிர்ஷ்டம் கிட்ட போகும் அந்தவொரு ராசிக்காரர் யார் தெரியுமா? இன்றைய ராசிபலன்
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி கணிக்கப்படுகிறது.
இது போன்று கணிக்கப்படும் ராசிபலன்களை அடிப்படையாகக் கொண்டு தான் அன்றைய நாளுக்கான முக்கியமான விடயங்கள் தீர்மானிக்கப்படுகிறது.
இதன்படி, டிசம்பர் 14 புதன்கிழமை, சந்திரன், சூரியனின் சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் நட்சத்திரங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிலவும் பிரச்சனைகள் தீரும். மேலும் கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும்.
இது போன்று இன்றைய தினம் நல்லகாரியம் கைக்கூடும் ராசிக்காரர்களுக்கு உடனுக்கு உடன் பலனை தருகிறது ராசிப்பலன்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை வீடியோவில் பார்க்கலாம்.