பேராபத்தை சந்திக்கபோகும் அந்தவொரு ராசிக்காரர்! இன்றைய ராசிப்பலன்
பொதுவாக அன்றைய நாளுக்கான ராசிப்பலன் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி கணிக்கப்படுகிறது.
எமது வீடுகளில் ராசிபலன்களை பார்த்து தான் அன்றைய நாளை துவங்குவார்கள் அந்தளவு எமது நேரங்களையும் பலன்களையும் கணிக்கக்கூடியது.
ராசிபலன்களை பார்த்து காரியங்களில் ஈடுப்பட்டால் எமக்கு வரவிருக்கும் ஆபத்துக்கள் மற்றும் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.
இதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று மிருகசீரிடம், திருவாதிரை, விசாகம், அனுஷம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
இதனால் இவர்கள் இன்றைய நாளை கவனத்துடன் எச்சரிக்கையுடனும் கடக்க வேண்டும். வாய்தர்க்கங்களின் பேராபத்து ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
அந்தவகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்களுக்கு இன்றைய நாளுக்கான ராசிப்பலனை பார்க்கலாம்.