12 ராசிக்காரர்களில் அதிர்ஷ்டம் கிட்டபோகும் யோக ராசிக்காரர் யார் தெரியுமா?
பொதுவாக அன்றைய நாளுக்கான ராசிப்பலன்கள் ஜோதிடங்களின் சாஸ்திரப்படி கணிக்கப்படுகிறது.
இதன்படி, சனி மகர ராசியில் சஞ்சரிப்பதால் அடுத்த வருடம் ஜனவரி 17ஆம் திகதி வரை கடக ராசியில் பயணிப்பார்.
மேலும் புத்தாண்டில் சனி கும்ப ராசியில் சஞ்சாரிப்பதால் பல ராசிக்காரர்கள் ஏழரை சனி மற்றும் சனி தசையில் இருந்து விமோசனம் பெற்று நித்திய வாழ்வுக்கு திரும்புவார்கள்.
அந்தவகையில் கணிக்கப்படும் ராசிப்பலன்கள் அணைத்தும் நாம் அன்றைய தினத்திவ் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு நித்திய வாழ்வை பெறுவதற்காக தான்.
தொடர்ந்து மேஷம் முதல் மினம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிப்பலனை அறிந்துக் கொள்வோம்.