பிக் பாஸ் வீட்டை திணற விட்ட கதிரவன்! மைனா கொடுத்த வேர லெவல் ரியாக்ஷன்.. பரபரப்பான ப்ரோமோ..

Bigg Boss
By DHUSHI Dec 06, 2022 12:31 PM GMT
DHUSHI

DHUSHI

Report

 பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான கதிரவன் தற்போது பட்டைய கிழப்பி வருகிறார்.

நிறைவுக்கு வரும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி 57 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இதனால் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியிலும் ஆட்டம் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரம் அசீம் தலைவராக இருக்கும் போது போட்டியாளர்கள் முகத்திற்கு முகம் நாமினேஷன் செய்துக் கொண்டார்கள்.

இந்நிலையில் கடந்த இரண்ட வாரங்களாக நாமினேஷனில் சிக்கிய கதிரவன் எலிமினேட்டாகவில்லை. ஆனாலும் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டை திணற விட்ட கதிரவன்! மைனா கொடுத்த வேர லெவல் ரியாக்ஷன்.. பரபரப்பான ப்ரோமோ.. | To Day Bigg Boss Season 6 3Rd Promo In Tamil

நாமினேஷனில் சிக்கிய பிரபலம்

மேலும் நடனம் மற்றும் பாடல்கள் என பல் திறமைசாலியாக காணப்படும் கதிரவன் இந்த வாரமும் பிக் பாஸில் இருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியான ப்ரோமோவில் சக போட்டியாளர்கள் அசந்து போகும் வரை நடனம் ஆடி பட்டைய கிழப்பியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிகமான பணத்தை கதிரவனுக்கு கொடுத்துள்ளார்கள்.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US