மன அமைதிக்கு உதவி செய்யும் ஐம்புலன்கள்- நிபுணரின் விளக்கம்
பொதுவாக இன்றைய அவசர உலகில் என்ன செய்தாலும் ஒரு பரபரப்பு, வேகம், பதற்றம் போன்றவை இருக்கும்.
சிலர் இதனை சரி செய்து கொள்ள முடியாமல் காலங்கள் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
“வாழ்க்கை வாழ்வதற்கே..” என பலரும் கூறுவார்கள். ஆனால் எப்படி சரியான முறையில் வாழ்வது என்பதனை யாரும் தேடி பார்ப்பதில்லை.
இப்படியான சிக்கல்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், “ ஐம்புலன்களை அடக்கி ஆழ தெரிந்தவர்கள் வாழ்க்கையில் மன நிம்மதியுடன் வாழ்வார்கள். அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் அத்தியாவசிய செயற்பாடுகளில் கூட அமைதியை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக குளித்தல், டீ குடித்தல் என்பவற்றை கூறலாம்.” என பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து வேறு என்னென்ன விடயங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |