Thyroid - தைராய்டு நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

Thyroid Cancer
By Fathima Sep 13, 2024 03:55 PM GMT
Report

தினந்தோறும் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால் இதற்கு சிலர் மட்டுமே முறையான மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க

மாறாக பெரும்பான்மையினர் தாங்களாகவே ஏதாவது ஒரு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, வேலைகளை பார்த்து கொள்கிறார்கள்.

அதன் பின் நிலைமை மோசமான பிறகே மருத்துவரை சந்திக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக உடலுறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனையாக இருந்தால் ஆரம்பத்தில் மருத்துவரை சந்திப்பது சிறந்தது.

தைராய்டு சுரப்பி

Thyroid - தைராய்டு நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் | Thyroid Symptoms In Tamil

நமது உடலில் மிகவும் முக்கியமான ஒரு சுரப்பியாக தைராய்டு சுரப்பி பார்க்கப்படுகின்றது.

இந்த சுரப்பி கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்திருக்கும். இந்த சுரப்பியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் இதயம், மூளை, தசைகள் மற்றும் பிற முக்கிய உறுப்புக்களுக்கு சென்று செயற்பாட்டை மேம்படுத்துகின்றது.

தனக்கு கிடைக்கும் ஆற்றலை உடல் பயன்படுத்திக் கொள்ளவும், கதகதப்புடன் வைத்துக்கொள்ளவும் இந்த சுரப்பி அவசியமாகும்.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் தைராய்டு சுரப்பி பற்றரி போன்றது, இது குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ சுரந்தால் நோய் என்று குறிப்பிடுகிறோம்.

கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி?

கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி?

தேவையான அளவு சுரக்காத பட்சத்தில் அதை “ஹைப்போ தைராய்டு” என்றும், அதிகளவு சுரந்தால் ”ஹைப்பர் தைராய்டு” என்றும் அழைக்கிறோம்.

மூன்றாவதாக தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து விடுவதை கழுத்துக்கழலை என குறிப்பிடுகிறோம், இதற்கு அறுவைசிகிச்சையே தீர்வாகும்.

இந்த பதிவில் தைராய்டு நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹைப்போ தைராய்டிசம் 

Thyroid - தைராய்டு நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் | Thyroid Symptoms In Tamil

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பொதுவாக தாக்கும் நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதனை மனஅழுத்தம் கொண்ட நோயாக பலரும் தவறாக கண்டறிகின்றனர், திடீரென எடை அதிகரிப்பது, முகம்- கால்களில் வீக்கம் போன்றவை ஹைப்போ தைராய்டிசம்கான அறிகுறிகள் ஆகும்.

சோர்வாக இருத்தல், பசி இல்லாமல் இருப்பது, எப்போதும் தூக்க உணர்வு, அதிக குளிரை உணர்தல், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் போன்றவையும் இதற்கான அறிகுறிகள் ஆகும்.

ஹைப்பர் தைராய்டிசம் 

Thyroid - தைராய்டு நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் | Thyroid Symptoms In Tamil

பசியறிந்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை- கால்களில் நடுக்கம், மனநிலையில் மாற்றம் போன்றவை முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

மேலும் தூக்கத்தின் போது மூச்சு விடுவதில் சிரமம், இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, நடுக்கம், வெயிலை தாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பது, மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் போன்றவையும் இதன் அறிகுறிகளே.

இவை தவிர சருமம் உலர்ந்து போதல், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்றவையும் அறிகுறிகள் ஆகும்.

ஏன் வருகிறது? 

Thyroid - தைராய்டு நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் | Thyroid Symptoms In Tamil

பிறப்பிலேயே தைராய்டு பிரச்சனையுடன் பிறப்பது, ஆட்டோ இம்யூன் குறைபாடுகள், கழுத்துப் பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை, ஒரு சில மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளுதல், பிட்யூட்டரி சுரப்பியில் மாறுபாடு, பரம்பரையில் தைராய்டு குறைபாடு இருப்பது, சீரான அளவில் அயோடின் எடுத்துக்கொள்ளாதது போன்றவற்றை குறிப்பிடலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?

Thyroid - தைராய்டு நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் | Thyroid Symptoms In Tamil

ஹார்மோனின் அளவை சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளில் தவறாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்,

சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது, சீரான காலகட்டத்தில் ரத்த பரிசோதனை செய்வது அவசியம்.

அறிகுறிகள் அதிகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும், இன்னும் பிற பக்கவிளைவுகள் இருந்தாலும் மருத்துவரை நாடுவது சிறந்தது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US