திருப்பாச்சி பட விஜயின் தங்கையை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க
திருப்பாச்சி படத்தில் விஜயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த கற்பகம் அதாவது மல்லிகா ஜெகதீஷின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மல்லிகா ஜெகதீஸ்
இவர் 2004 ம் ஆண்டில் வெளிவந்த திருப்பாச்சி படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர் தான் இந்த மல்லிகா ஜெகதீஸ்.
இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் கூடுதலாக பேசப்பட்டது. இவர் மல்லிகா என்பதை விட விஜயின் தங்கை என்றே றசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார்.
இதை அடுத்து இவருக்கு தமிழில் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன. பின்னர் இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இவரது தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |