சிறுவனாக இருந்து திருநங்கையாக மாறிய விமலா... கானா பாடகரானது எப்படி?
சிறுவனாக இருந்து பின்பு திருநங்கையாக மாறிய விமலா தற்போது கானா பாடகராக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்.
பொதுவாக திருநங்கைகள் என்றாலே தற்போதைய சமூகத்தின் பார்வையில் தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். பிறப்பில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்து பின்பு திருநங்கை என்று தெரிந்ததும் அவர்கள் படும் துயரங்களை வார்த்தையால் கூறிவிட முடியாது.
பெரும்பாலும் திருநங்கைகளை குடும்பம் ஏற்றுக்கொள்வதில்லை. அதனாலேயே அவர்களின் வாழ்க்கை திசைமாறிவிடுகிறது. தற்போது கானா பாடகராக வலம்வரும் விமலாவைக் குறித்து காணொளியில் தெரிந்து கொள்வோம்.
திருநங்கையாக மாறும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் துணையாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதுடன், அவர்களது திறமையும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றது.
மேலும் திருநங்கைகள் என்றாலே பிச்சை எடுக்கிறவர்களாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தால் தான் முடியும் என தான் கடந்து வந்த பாதையைக் குறித்து பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |