90s கிட்ஸ்களுக்கு திருமணம் தடையாக இருக்கிறதா? மூன்றே வாரத்தில் நற்பலன் கொடுக்கும் அதிசய ஆலயம்
திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான். இந்த அத்தியாயம் தொடர்வதற்கு சிலருக்கு பல தடைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும்.
அதிலும் இந்த 90s கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் கார்த்தியாயினி அம்மன் ஆலயத்திற்கு சென்று வந்தால் 3 வாரத்தில் திருமணம் கைகூடி வரும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஆலயம் குன்றத்தூர் முருகன் கோவில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் அமைந்திருக்கிறது.
திருமணம் தடைப்பட்டுக்கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களும் மூன்று முறை கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிராரத்தித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
இப்படி பல தெய்வீக அம்சங்களைக் கொடுக்கும் இந்த ஆலயம் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொண்டு பலன் பெற கீழுள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |