வக்ரமடைந்த சனி - ஜூலை 12 முதல் இந்த 5 ராசிகளுக்கும் நல்ல காலம் பிறக்குது... யாருக்கு பண மூட்டை கிடைக்கும்?

Horoscope
By Nivetha Jun 27, 2022 05:30 PM GMT
Report

சனி கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி வக்ர நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் 2022 ஜூலை 12 ஆம் தேதி வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணிக்க ஆரம்பிப்பார்.

இரண்டரை ஆண்டுகள் கழித்து 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பத்திற்கு வந்த சனி, மீண்டும் மகரத்திற்கு சென்று பயணிக்கவுள்ளார்.

வக்ரமடைந்த சனி - ஜூலை 12 முதல் இந்த 5 ராசிகளுக்கும் நல்ல காலம் பிறக்குது... யாருக்கு பண மூட்டை கிடைக்கும்? | These Zodiac Signs Will Get Luck

இப்படி மகர ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.  

மேஷம்

சனி மகர ராசிக்கு செல்வது இந்த ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் மிகவும் சாதகமாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் பல விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சிம்மம்

மகர ராசிக்கு வக்ர நிலையில் செல்லும் சனியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திடீர் பண அதிர்ஷ்டத்தை அலட்சியத்தால் விட்டுவிடாதீர்கள்.

கன்னி

வக்ர நிலையில் சனி மகர ராசியை அடைவதால் கன்னி ராசிக்காரர்கள் எதிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதோடு, சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் இருப்பதால், நற்பலன்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். பணியிடத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நற்பலன்களை அள்ளி வழங்கப் போகிறார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் வேலையில் சில தடைகள் ஏற்பட்டாலும், அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US