எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja May 22, 2024 10:01 AM GMT
Report

ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் தனிப்பட்ட குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகவாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எல்லா விடயத்திலும் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை புகழ்ந்தாலும் கூட கன்னங்கள் சிவக்கும் அளவுக்கு வெட்கப்படுவார்கள்.

எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | These Zodiac Sign Peoples Are Very Shy

அப்படி இயல்பிலேயே அதிக கூச்ச சுபாவம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்களுக்கு நாக தோஷம் இருக்குதுன்னு அர்த்தம்

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்களுக்கு நாக தோஷம் இருக்குதுன்னு அர்த்தம்


மேஷம்

எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | These Zodiac Sign Peoples Are Very Shy

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக மன உறுதியும் விடாமுயற்சியும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பார்வைக்கு கோபக்காரர்கள் போன்று தோன்றினாலும் உண்மையில் மனதளவில் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்

எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | These Zodiac Sign Peoples Are Very Shy

கடக ராசியினர் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்கள் இயல்பிலேயே மிகவும் உணர்வு பூர்வமாக செயற்படக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் எல்லா விடயங்களுக்கும் அதிகம் வெட்கப்படுவார்கள். சின்ன குற்றம் செய்துவிட்டால் கூட அதனை வெளியில் சொல்வதில் அதிக கூச்ச உணர்வு இவர்களுக்கு இருக்கும்.

துலாம்

எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | These Zodiac Sign Peoples Are Very Shy

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மிகவும் வசீகர தோற்றமுடையவர்களளாக இருப்பார்கள். இவர்களை யாராவது  நேரடியாகப் பாராட்டினால் அதிகமாக வெட்கப்படுவார்கள். அவர்களை பற்றி சாதாரணமாக பேசினால் கூட அதிகமாக கூச்சப்படகூடியவர்கள்.

மீனம்

எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | These Zodiac Sign Peoples Are Very Shy

இந்த ராசியில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.  இவர்களின் இந்த குணத்தால் மிக விரைவாக வெட்கப்படுவார்கள். இவர்களின் உணர்வுகள் அப்படியே இவர்களின் முகத்தில் பிரதிபலிக்கும்.

வெறும் 15 நிமிடத்தில் முகத்தோட கலர் கூடணுமா? பீட்ரூட் இருந்தா போதும்

வெறும் 15 நிமிடத்தில் முகத்தோட கலர் கூடணுமா? பீட்ரூட் இருந்தா போதும்


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US