அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்!

Vastu Tips Hinduism Money
By Vinoja Oct 14, 2026 04:39 AM GMT
Report

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சரியான வாஸ்து விதிகளைப் பின்பற்றி பொருட்களை வைப்பது, வீட்டில் நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருக உதவும் என்பது நம்பிக்கை.

வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், அதிர்ஷ்டம் பெருகவும் வாஸ்துவுக்கு ஏற்ற சிலைகளை வாங்கி வைப்பது சிறந்தது. அழகுக்காக சிலைகளை வைக்க விரும்புபவர்கள், வாஸ்து விதிகளுக்கு ஏற்ற சிலைகளைத் தேர்ந்தெடுத்து சரியான திசையில் வைக்கலாம்.

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்! | These Vaastu Based Idols Increase Wealth

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

ஐப்பசி மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்!

இத்தகைய சிலைகள் பண வரவு அதிகரிக்கவும், பணப் பிரச்சினைகள் குறையவும் உதவும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் நம்பிக்கையாகும்.

அப்படி, வீட்டில் செல்வம் பெருக வாஸ்துப்படி எந்தெந்த சிலைகளை வாங்கி வைக்கலாம் என்பது குறித்தும் அதன் நன்மைகள் தொடர்பிலும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. ஆமை சிலை

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்! | These Vaastu Based Idols Increase Wealth

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஆமை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

இதை வீட்டின் ஹாலில் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி, வீட்டிற்குள் வருவது போன்ற அமைப்பில் வைப்பது நல்லது.

2. ஜோடி அன்னப்பறவைகள் சிலை

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்! | These Vaastu Based Idols Increase Wealth

ஜோடி அன்னப்பறவைகள் சிலையை வீட்டில் வைப்பது கணவன்-மனைவிக்கு இடையே அன்பை அதிகரித்து, திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

இதைப் படுக்கையறை அல்லது விருந்தினர் அறையில் வைப்பது குடும்ப ஒற்றுமைக்கும் நிதி வளர்ச்சிக்கும் நல்லதாகக் கருதப்படுகிறது.

3. யானை சிலை

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்! | These Vaastu Based Idols Increase Wealth

யானை செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வீட்டில் வெள்ளி அல்லது பித்தளையால் ஆன யானை சிலையை வைப்பது மகிழ்ச்சியையும் வளத்தையும் அதிகரித்து, குடும்பப் பிரச்சனைகளைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.

குறிப்பாக, வெள்ளி யானை சிலையைப் படுக்கையறையில் வைப்பது ராகுவால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

4. ஒட்டக சிலை

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்! | These Vaastu Based Idols Increase Wealth

ஒட்டக சிலையை வீட்டில் வைப்பது மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றத்தைத் தரும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

இதை வீட்டின் ஹாலில் வடமேற்கு திசையில் வைப்பது தொழில் வளர்ச்சிக்கும், வேலைப் பிரச்சனைகள் நீங்கவும், தடைப்பட்ட திட்டங்கள் வெற்றி பெறவும் உதவும் என நம்பப்படுகிறது.

5. காமதேனு பசு சிலை

அதிர்ஷ்டம் தேடி வர வேண்டுமா? வாஸ்துப்படி வீட்டில் வைக்க வேண்டிய 5 சிலைகள்! | These Vaastu Based Idols Increase Wealth

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன?

குரு பகவானின் அதிசார பெயர்ச்சி பலன்கள் : எந்த ராசிகளுக்கு பாதிப்பு? பரிகாரம் என்ன?

காமதேனு பசு சிலையை வீட்டில் வைப்பது நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

குறிப்பாக, பித்தளையால் ஆன சிலையை வைப்பது குழந்தை பாக்கியம், குடும்ப ஒற்றுமை, வெற்றி மற்றும் செழிப்பைத் தரும் என நம்பப்படுகிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US