மாம்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?

Mango Diabetes
By Manchu Jun 03, 2026 10:59 AM GMT
Report

சத்துக்கள் நிறைந்த மாம்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மாம்பழம்

முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை, அந்தந்த சீசனுக்கு கட்டாயம் மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இனிப்பு சுவை அதிகமாக கொண்ட மாம்பழத்தினை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்.

மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி6, நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளதால் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கின்றது.

மேலும் பல சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.  

மாம்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா? | These People Should Be Alert When Eating Mango

காலை உணவை சுவையாக மாற்றும் பலாப்பழ தோசை! எப்படி செய்யலாம்?

காலை உணவை சுவையாக மாற்றும் பலாப்பழ தோசை! எப்படி செய்யலாம்?


யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

மாம்பழத்தில் இயற்கையாகவே அதிகமான சர்க்கரை உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. ஆனால் அளவோடு தான் சாப்பிட வேண்டுமாம்.

ஆனாலும் அளவாக சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் பல பிரச்சனைகள் ஏற்படுவதுடன், உடல்நலத்தில் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதே போன்று சில உணவுகளை சாப்பிட்ட பின்பு மாம்பழம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள், சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழத்தினை சாப்பிட்டால் அரிப்பு மற்றும் தடிப்பு பிரச்சனைகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

மாம்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா? | These People Should Be Alert When Eating Mango

நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மாம்பழம் சாப்பிட்ட பின்பு செரிமானம் இன்னும் மோசமாக மாறுமாம்.

அதே போன்று வெப்பத்தினால் பாதிக்கப்படுபவர்களும் மாம்பழத்தினை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் மாம்பழம் மீண்டும் வெப்பத்தினை அதிகரித்து தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனை ஏற்படும்.

மாம்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா? | These People Should Be Alert When Eating Mango

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US