இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா?

Astrology Hinduism
By Vinoja Jun 02, 2026 06:25 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி, நட்சத்திரமானது எதிர்கால வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் ஆதிக்கம் செலுத்துதை போன்று அவர்களின் பிறப்பு மாதமும் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும்.

அந்தவையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் ஒருவரை பார்த்தவுடனேயே அவர்கள் நல்லவர்களா? தீயவர்களா? என்பதை கண்டறியும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா? | These Months Born Are Easily Identify Toxic People

100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

அப்படி பிறப்பிலேயே அதீத புத்திக்கூர்மையும் எச்சரிக்கை உணர்வும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பிப்ரவரி

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா? | These Months Born Are Easily Identify Toxic People

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே சுற்றியுள்ள ஆற்றல்களையும் உணர்வுகளையும் ஆழமாக உணரக்கூடியவர்களாக இருப்பாரை்கள்.

அவர்களின் உணர்வுப்பூர்வமான தன்மை தங்களைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலையையும் எண்ணங்களையும் எளிதில் புரிந்துகொள்ள இவர்பகளுக்கு பெரிதும் துணைப்புரியும்.

எதிர்மறை சிந்தனை, பொறாமை அல்லது தீய நோக்கம் கொண்டவர்களை அவர்கள் விரைவாக அடையாளம் கண்டுவிடுவார்கள்.

போலியான அக்கறை, மறைமுக ஆதிக்கம் அல்லது நேர்மையற்ற அணுகுமுறைகளை அவர்கள் எளிதில் கண்டறிவார்கள். 

ஜூன்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா? | These Months Born Are Easily Identify Toxic People

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பிலேயே வலுவான உள்ளுணர்வும் உயர்ந்த உணர்ச்சி நுண்ணறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் அனைவருடனும் எளிதில் பழகக்கூடியவர்கள். தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் தன்மையுடையவர்களாக இருந்தாலும், மற்றவர்களின் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளையும் ஆற்றல்களையும் கவனமாக உணர்வார்கள்.

ஒருவரின் மனநிலை சோர்வாகவோ, எரிச்சலாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தால், அதை அவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். அதனால் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் மனிதர்களையும் மிக நுட்பமாக மதிப்பிடும் திறன் அவர்களிடம் இருக்கும்.

அக்டோபர்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் கயவரை அறியும் கண்கள் கொண்டவர்களாம்! நீங்களும் இந்த மாதமா? | These Months Born Are Easily Identify Toxic People

எப்போதும் கற்பனை உலகில் வாழும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

எப்போதும் கற்பனை உலகில் வாழும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே புத்திக்கூர்மையும் ஆழமான உள்ளுணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் மனிதர்களைப் புரிந்துகொள்ளும் திறன் அவர்களிடம் அதிகமாகக் காணப்படும். வெளிப்படையாக அவர்கள் மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும், தங்களைச் சுற்றியுள்ள சூழலையும் ஆற்றல்களையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

மற்றவர்களின் பொறாமை, மன அழுத்தம் அல்லது உள்ளார்ந்த பதற்றத்தை இவர்களால் இயல்பாகவே உணர முடியும். இதனால் இவர்களிடம் யாரேனும் தீய நோக்கத்துடன் பழகினால் இவர்களை வாழ்க்கையில் இருந்தே மொத்தமாக விளக்கிவிடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US