Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன?

Numerology
By Dhushi Jun 14, 2025 04:52 AM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Puzzle iq test: போலி வேடமிட்டு ஒளிந்திருக்கும் Barber யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிங்க

Puzzle iq test: போலி வேடமிட்டு ஒளிந்திருக்கும் Barber யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிங்க

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

ஆழ்மன பயத்தை காட்டிக் கொள்ளாமல் வாழ்பவர் அதிகம்.. படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பயத்தை காட்டிக் கொள்ளாமல் வாழ்பவர் அதிகம்.. படத்தில் தெரிவது என்ன?

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் குவிந்து கிடக்கும். அப்படியானவர்கள் என்னென்ன எண்களில் பிறந்திருப்பார்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

பணம் சம்பாதிப்பதில் கில்லாடி எண்கள்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? | These Dates Born People Earning Money Numerology

எண் 4  
  • எண் 4 -ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள திறமை வெளிப்படுத்தி, ஊதியம் பெற்றுக் கொள்வார்கள். எண் 4 ஆனது யதார்த்த நடைமுறை, கடின முயற்சி மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையது. இதனால் இவர்கள் எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றல் கொண்டவர்கள். பணத்தை திறமையான முறையில் முதலீட்டு அதனை பன்மடங்கு பெறுகச் செய்வார்கள். இதுவே இவர்களின் வாழ்க்கையின் வெற்றியாகும்.
எண் 8
  • எண் 8 பிறந்தவர்கள் செல்வத்தின் மீது இயற்கையான ஈர்ப்பு கொண்டவர்கள். செழிப்பு, வெற்றி மற்றும் நிதி நிபுணத்துவத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் பணத்தை நன்கு புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். நீண்ட கால நிதி வெற்றியை அடைய திறமையுடன் செயற்படுவார்கள். 
  • 13 ஆம் தேதியில் பிறந்தவர்கள் சிறந்த நிதி பகுப்பாய்வு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்துடன் நடைமுறையை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். புத்திசாலித்தனமாக செயற்பட்டு பணத்தை சேமித்து வைப்பார்கள். முதலீடுகளால் அடுத்தக்கட்டத்திற்கு செல்வார்கள. கோடீஸ்வரர்களில் ஒருவராக இருப்பார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US