Numerology: சிரிக்கச் சிரிக்க ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க!

Horoscope Hinduism
By Dhushi May 19, 2025 11:10 PM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Cashew nuts: கைபிடி அளவு முந்திரி சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

Cashew nuts: கைபிடி அளவு முந்திரி சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

47 வயதில் ஏற்பட்ட காதல்! நடிகர் விஷால் திருமணம் செய்ய போகும் நடிகை யார் தெரியுமா?

47 வயதில் ஏற்பட்ட காதல்! நடிகர் விஷால் திருமணம் செய்ய போகும் நடிகை யார் தெரியுமா?

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என கூறப்படுகிறது. அப்படியானவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

Numerology: சிரிக்கச் சிரிக்க ஆபத்து வரலாம்.. இந்த தேதி பிறந்தவரிடம் எச்சரிக்கையாக இருங்க! | These Dates Born People Dangerous Numerology

எண் 7எண் கணிதம் என்பது ஒரு பழங்கால நம்பிக்கையாக உள்ளது. எண் 7 பிறந்தவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனின் அவர்களின் குணாதிசயங்களையும் போக்குகளையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. கர்வமாகவும், சுயநலம் குணம் கொண்டவர்களாக திகழ்வதால் இவர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம்.
எண் 8 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் லட்சியத்தை அடைவதற்காக விடாமுயற்சியுடன் நடந்து கொள்வார்கள். இந்த குணத்தால் வெற்றி பெறுவார்கள். ஆனால் சில சமயங்களில் லட்சியத்தை அடைய அவர்கள் கர்வமாக திகழ்வார்கள். மற்றவர்களை விட தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற போட்டி எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள். வெறுப்பு மற்றும் மனக்கசப்புடன் நடந்து கொள்வதால் மற்றவர்களுடன் நல்ல உறவு கிடைக்காது. 
எண் 11,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வலுவான தலைமைத்துவ குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல கட்டுப்பாடு திறன் கொண்டிருப்பார்கள். இந்த குணங்கள் நல்லவையாக இருந்தாலும் அவை சில நேரங்களில் அகங்கார போக்குடன் வெளிப்படும். மற்றவர்களின் தேவைக்கருதி செயற்படும் நபராக இருப்பார்கள்.



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US