Numerology: இந்த திகதியில் பிறந்த பெண்கள் தன்னிச்சையில் கெட்டிக்காரர்கள்

Astrology
By Pavi Aug 31, 2024 06:49 AM GMT
Report

 ஒருவரின் எதிர்காலம் மற்றும் அவரது இயல்புகளை அறிய நாம் ராசியை பார்க்கிறோம். ஆனால் இது ராசி அடிப்படையில் மட்டுமின்றி எண் கணிதத்தின் மூலமும் கணக்கின் அடிப்படையிலும் ஒருவரது இயல்பு, திறமைகள், எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகொள்ள முடியும். இது ஒவ்வொரு இலக்கத்தை பொறுத்தது.

அந்த வகையில் பார்த்தால் சில திகதிகளில் பிறந்த பெண்கள் தன் இச்சையில் கெட்டிக்காரர்கள் என்று கூறப்படகின்றது. அவர்கள் எந்த திகதி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- உங்க துணை எப்போ பிறந்தாங்க?

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- உங்க துணை எப்போ பிறந்தாங்க?


Numerology: இந்த திகதியில் பிறந்த பெண்கள் தன்னிச்சையில் கெட்டிக்காரர்கள் | These Dates Born Girls Betray Husbands Numerology

நான்காம் இலக்கத்தில் பிறந்தவர்கள்

4 என்ற எண் ராகு ஆளும் கிரகமாக கருதப்படுகிறது. இந்த எண்ணை கூட்டு எண்ணாக கொண்டவர்கள் அவர்கள் விருப்பம் போல் இயங்க வேண்டும் என நினைப்பார்கள்.

இந்த பெண்கள் பொதுவாக துணைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள். மனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் இவர்கள் செய்வார்கள். மற்றவர்களின் வார்த்தை இவர்களுக்கு தேவை இல்லை.

Numerology: இந்த திகதியில் பிறந்த பெண்கள் தன்னிச்சையில் கெட்டிக்காரர்கள் | These Dates Born Girls Betray Husbands Numerology

இதனால் பல விஷயங்களை இவர்கள் துணையிடம் இருந்து மறைக்க ஆரம்பிப்பார்கள். தொழில் பணம் போன்ற பல விஷயங்களை மறைப்பார்கள். ஆனால் இவர்களின் கணவர்களுக்கு இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

எனவே இந்த திகதியில் பிறந்த பெண்களை ஆண்கள் நம்பினாலும் இவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த பெண்கள் தன் சுதந்திரத்தை விரும்புவதால்  அதை விரும்பும் ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள். இந்த குணம் மூல எண்ணான 4 இல் பிறந்த அனைவருக்கும் இது இருக்கும்.

25 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்த பெண்களின் பொதுவான குணம் இவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். இவர்களுககு சுற்றுலா என்பது மிகவும் பிடிக்கும்.

Numerology: இந்த திகதியில் பிறந்த பெண்கள் தன்னிச்சையில் கெட்டிக்காரர்கள் | These Dates Born Girls Betray Husbands Numerology

இந்த பெண்கள் தங்களுக்கு பிடித்தவற்றை செய்ய நினைப்பார்கள். இந்த காரணத்தினால் இவர்கள் தங்கள் கணவனை கூட கண்டுகொள்ள மாட்டார்கள். பொதுவாக பல புதிய விஷங்களில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

பணம் தன்னிடம் அதிகமாக பணம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். சொத்தில் நிறைய நாட்டம் இருக்கும் ஆனால் தன் துணையை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் சில சொத்து, பண விஷயத்தை தங்கள் துணையிடம் இருந்து மறைப்பார்கள். இந்த திகதியில் பிறந்த பெண்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று  எண்கணிதம் கூறுகின்றது.  

Numerology: இந்த தேதியில் மகள் பிறந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டமாம்- நீங்க பிறந்தது எப்போது?

Numerology: இந்த தேதியில் மகள் பிறந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டமாம்- நீங்க பிறந்தது எப்போது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US