Numerology: அந்த கடவுளே துணையாக நிற்பார்.. நீங்க பிறந்த தேதி என்ன?

Astrology Numerology
By DHUSHI Sep 05, 2025 06:29 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக சிலரின் வாழ்க்கை கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவை போன்று அமைந்திருக்கும். ஏனெனின் இவர்கள் பிறந்த எண் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

அதே சமயம் அவர்களின் வாழ்க்கையின் இலட்சியங்களையும் நிறைவேற்றும். கண்ணுக்குத் தெரியாத ஆன்மீக சக்தியில் நமது செயல்கள் நல்லவையாக மாற்றப்படுகிறது.

ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இவைகளுடன் மேற்குறிப்பிட்ட எண்கணிதமும் தாக்கம் செலுத்துகிறது.

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இறைவன் துணையாக இருப்பார்.

நியூமராலஜி படி, குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்கள் பிறந்த தேதி என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.         

அந்த கடவுளே துணையாக நிற்பார்.. நீங்க பிறந்த தேதி என்ன?

எண் 3 12 மாதங்களிலும் 3 ஆம் தேதி பிறந்தவர்கள் அதிர்ஷ்ட ரேகை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் பாதுகாப்பு உள்ளது. எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றிப் பெறுவார்கள். மகிழ்ச்சி மற்றும் கவலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பார்க்கும் குணம் இவர்களிடம் இருக்கும். தீய செயல்கள் செய்வதை விரும்பமாட்டார்கள். எப்போதும் அவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். ஞாபக சக்தி இவர்களுக்கு அதிகமாக இருக்கும். 
எண் 7 12 மாதங்களில் 7 எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீகமானவர்களாக இருப்பார்கள். உள்ளுணர்வை கேட்டு எல்லா விடயங்களிலும் முயற்சி எடுப்பார்கள். தெய்வ சக்தியுடன் இணைந்திருப்பவர்கள் போன்று இருப்பார்கள். தெய்வீக பாதுகாப்பு, தொலைநோக்கு பார்வை மற்றும் வடிவங்களை அடையாளம் ஆகியன இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். உயர்ந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். பாதுகாப்பு இவர்களுக்கு எந்த இடத்திலும் இருக்கும். 
எண் 9 12 மாதங்களில் 9 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் அதிகமான ஆற்றலுடன் இருப்பார்கள். கர்ம வினைகளுடன் இணைப்பட்டவர்களாக இருப்பார்கள். மனிதாபிமானம் கொண்டவர்களாக இருந்து ஒரு குடும்பத்தையே பார்த்துக் கொள்வார்கள். விதி, அவர்களின் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் தெய்வீகப் பாதுகாப்பு அனைத்தும் ஒன்றாக சேர்ந்து இவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்லும். பொறுப்பான மற்றும் நேர்மையான நபர்களாக இருப்பார்கள். எதிர்கால தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு தயாராக இருப்பார்கள்.

   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US