கொடிய இதய நோய் இந்த 3 ராசிக்காரர்களையும் குறி வைத்து தாக்கும் - உடனே தப்பிக்க இந்த கடவுளை வழிபடுங்க!

Horoscope
By Nivetha Aug 14, 2022 09:16 PM GMT
Report

12 ராசிக்காரர்களும் சில குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படுவார்கள்.

எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம். 

மேஷம்

செவ்வாயை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசியினர் பொதுவாக ரத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். இதய நோய், பைல்ஸ், விந்து குறைபாடு இருக்கலாம்.

மேஷ ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பிள்ளையார். சொல்ல வேண்டியது விநாயகர் துதி ​.

கொடிய இதய நோய் இந்த 3 ராசிக்காரர்களையும் குறி வைத்து தாக்கும் - உடனே தப்பிக்க இந்த கடவுளை வழிபடுங்க! | These Astrological Reason And Characters Diseases

​ரிஷபம் 

தொண்டை, கீழ் தாடை, இன்சுலின் சுரத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக இருக்கும் சுக்கிரனை ராசி நாதனாக கொண்டவர்கள் ரிஷப ராசியினர். பொதுவாக கருப்பை கோளாறு, கருக்கலைப்பு, நீரழிவு, தோல் நோய் ஏற்படக் கூடும். மிகவும் பிடிவாத குணம் கொண்டவராக இருப்பார்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் நிச்சயம் வழிபட வேண்டிய தெய்வம் முருகப் பெருமான். சொல்ல வேண்டிய துதி முருகன்.

மிதுனம்

உடலில் இருக்கும் இரட்டை அமைப்பான மூட்டுகள், சுவாச அமைப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும். அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கப்படுவது, தீவிர காய்ச்சல், இருமலாலும், தசைநாண் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் வயிற்று கோளாறு, தொழுநோய், குழந்தை இன்மை, தோல் நோய்கள், மனநல கோளாறு, வழுக்கை போன்றவைகளும் ஏற்படக் கூடும்.

மிதுன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பெருமாள் சொல்ல வேண்டியது பெருமாள் துதி. ​

கடகம்

 செரிமான அமைப்பு, வயிறு நேரடி தொடர்பில் உள்ளதால் இது சார்ந்த பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள். சந்திரனின் ஆளுமை இருப்பதால் அதிக கோபம் மற்றும் வலியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் வயிற்றில் அல்சர், குடல் சார்ந்த பிரச்சினைகள், செரிமான பிரச்சினையால் அவதிப்படுவார்கள்.

இவர்களுக்கு சளி, கபம், இருமல், அம்மை நோய்கள், கல்லீரல், மண்ணீரல் சார்ந்த நோய் ஏற்படலாம். கண் நோய்களும், காய்ச்சல், டைபாய்டு ஏற்படக் கூடும். அம்மன் வழிபாடு அவசியம்.

சிம்மம்

சிம்ம ராசியினர் முதுகு பிரச்சினை, இதயம், ஊக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். பொதுவாக காய்ச்சல், வயிறு பிரச்சினை, பித்த, கண் நோய் ஏற்படக் கூடும்.

தினமும் சூரிய நமஸ்காரம், சூரிய வழிபாடு மிகவும் சிறந்த பலன்களை தரக்கூடும். சிவனை வழிபட்டுவர உங்கள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து நிம்மதியை தரும். ​

கன்னி

கன்னி ராசிக்கான சிறப்பான காலத்தில் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் வயிறு சார்ந்த, செரிமாணம், மலச்சிக்கல் போன்ற சிக்கல்கள் ஏற்படக் கூடும். ஓய்வின்மை இருக்கும்.

சிலருக்கு தோல் நோய் இருக்கக் கூடும். பெருமாளை தரிசிப்பதும், முருகப்பெருமானை சேவிப்பதும் அனைத்து சிக்கலிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபட வைக்கும்.

துலாம்

துலாம்ராசியை ஆளும் சுக்கிரன், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பையை ஆளும். சிறப்பாக வாழும் துலாம் ராசியினர் சில சிக்கலான காலங்களால் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் இது தொடர்பாக கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி சறும பிரச்சினை, கண் பிரச்சினை, வாயுத்தொல்லை ஏற்படலாம்.

நடராஜர், நரசிம்மர், முருகனின் வழிபாடு அவசியம். ​

விருச்சிகம்

விருச்சிக ராசியினர், மறுபுறம் பொறாமை குணமும், தானக்கு சொந்தமாவர்கள் என நினைப்பவர்கள் மீது அதிக அதிகாரம், ஆட்டிப்படைக்கும் குணத்தை கொண்டிருப்பார்கள்.

தோல் நோய், இதய நோய் ஏற்படலாம். முறையான உடற்பயிற்சி இவர்களை நோயிலிருந்து காக்கும். அதோடு லட்சுமியுடன் இருக்கும் பெருமாள், முருகன் வழிபாடு வாழ்வில் ஏற்றத்தை தரும். ​

தனுசு

குரு ஆளும் தனுசு ராசியினர் அவர்களின் கண் பார்வை, கல்லீரல், தொடை ஆகியவற்றின் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ளுவது நல்லது. அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இருப்பதும், பார்வை பாதித்தல், முதுகெலும்பு பிரச்சினை, நச்சுத்தன்மையால் பாதிக்கப்படுதல் போன்ற சிக்கல்கள் உண்டாகக் கூடும்.

அம்மன் வழிபாடு அதாவது காமாட்சி, மாரியம்மன் வழிபாடும், கணபதி வழிபாடு நன்மையை தரும்.

மகரம்

எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். மூட்டு வலுவிழத்தலும் இருக்கும். இவர்கள் ஒரு விஷயத்தை பிடிவாதம் செய்து பெறுவதை விட, மாற்று வழியில் அதை அடைய நினைப்பது நல்லது.

பெருமாளை வணங்கி வர அனைத்து சிக்கலும், இன்னல்களும் தீரும். ​

கும்பம்

இதய நோய்கள், மூட்டு வீக்கம், வாதம், சுருள் நரம்பு, அலர்ஜி, ஆஸ்துமா உள்ளிட்ட உடல் பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடும்.

பைரவர் வழிபாடு, சிவனை வணங்கி வர அனைத்தும் நன்மையாக அமையும். ​

மீனம்

ரியாக உணவை எடுத்துக்கொள்ளாததால் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் நபர்களாக இருப்பார்கள். இதனால் பல வியாதிகளை அவர்களே உண்டாக்கிக் கொள்வார்கள். முறையாக, நல்ல உணவை எடுத்துக் கொள்வது, ஆன்மிக வழிபாடு, நற்சிந்தனைகள் நன்மை பயக்கும்.

முருகப்பெருமானை தரிசிப்பதாலும், ராம நாமத்தை உறைக்கும் அனுமனை தரிசித்து அனைத்து நன்மைகளையும் பெறுங்கள்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US