உலகின் தலைசிறந்த மருமகன்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 27, 2025 12:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, திருமணம், தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் நேரடியாக அதிக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் அம்மாவுக்கு மகனாக மாத்திரமன்றி மாமியாருக்கும் சிறந்த மருமகனாக இருப்பார்களாம்.

உலகின் தலைசிறந்த மருமகன்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Make Good Son In Law

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!

2026 -இல் குபேர யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!

அப்படி உலகின் தலைசிறந்த மருமகன்களாக அறியப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

உலகின் தலைசிறந்த மருமகன்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Make Good Son In Law

ரிஷப ராசி ஆண்கள் அ நம்பகத்தன்மைக்கும், விசுவாசத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவுகளுக்கான எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.

திருமணத்துக்கு முன்னர் தங்களின் குடும்பத்தை பார்த்துக்கொண்டதை போலவே திருமணத்தின் பின்னர் மனைவியின் குடும்பத்ழதையும் பார்த்துக்கொள்வார்கள். 

தங்கள் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் மீது மிகுந்த பொறுப்புணர்வைக் கொண்டிருக்கும் ரிஷப ராசி ஆண்கள் எப்போதும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற கடினமாக உழைக்கின்றார்கள். 

கடகம்

உலகின் தலைசிறந்த மருமகன்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Make Good Son In Law

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த கடக ராசி ஆண்கள் இயல்பாகவே  அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் அன்புக்குரியவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

அவர்கள் தங்கள் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார்கள். குறிப்பாக திருமணத்தின் பின்னர் ஒரு நல்ல மருமகனாகவும் நடந்துக்கொள்வார்கள். 

மனைவியின் குடும்ப உறவுகளையும் முழுமனதுடன் தங்களின் உறவாகவே பார்க்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இவர்கள் இயல்கையாகவே கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

துலாம்

உலகின் தலைசிறந்த மருமகன்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | These 4 Zodiac Signs Make Good Son In Law

சனி சுக்கிரன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: 2026 இல் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

சனி சுக்கிரன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: 2026 இல் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

துலாம் ராசிக்காரர்கள் தங்களின் தனித்துவமான ஆளுமையால், உறவுகளுக்கிடையில் இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். 

திருமண உறவுகள் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அவர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்க்கும் முயற்ச்சியில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். 

அவர்கள் இயல்பாகவே மோதல்களைத் தீர்ப்பதிலும் மற்றவர்களின் மனதை புரிந்துக்கொண்டு நடப்பதிலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US