வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை சந்திக்காத ராசியினர்...குபேர யோகம் கொட்டிக் கிடக்குமாம்

Horoscope Astrology
By Manchu Jun 11, 2026 04:13 PM GMT
Report

வாழ்க்கையில் குபேர ஆசியால் பண பற்றாக்குறை வராத ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியினரும் சில கிரகங்கள் மற்றும் தெய்வங்களோடு தொடர்பு இருக்கும். சில ராசியினர் லட்சுமி தேவியின் ஆசி பெற்றிருப்பார்கள்.

அது போன்று சில ராசியினர் செல்வத்தின் அதிபதியான குபேர பகவானின் அருளை முழுவதும் பெற்றிருப்பார்கள். இவ்வாறு குபோர ஆசியை பெற்றிருப்பவர்கள் வாழ்வில் பணப்பற்றாக்குறை என்பது வருவதே இல்லை.

எந்தெந்த நேரத்தில் இவர்களுக்கு தேவை இருக்கின்றதோ சரியான நேரத்தில் இவர்களின் கைக்கு பணம் வந்து சேருமாம். மிகக் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தராக மாறக்கூடிய அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை சந்திக்காத ராசியினர்...குபேர யோகம் கொட்டிக் கிடக்குமாம் | These 3 Zodiac Sign Will Have No Problem For Money

ரிஷபம்

ரிஷப ராசியினர் குபேர ஆசியால் நிறைந்திருப்பதுடன், இவர்கள் நினைக்கும் மற்றும் விரும்பிய அனைத்தும் இவர்களுக்கு கிடைப்பதுடன், பணக்குறைவு எதுவும் இவர்களுக்கு வராதாம்.

இவர்கள் வாழ்க்கையில் நல்ல இடத்தில் அமர்வதுடன், பணம் சேமிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். பணத்தை சம்பாதிப்பதில் மட்டுமின்றி சேமிப்பதிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். குறைந்த வயதில் வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்திற்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை சந்திக்காத ராசியினர்...குபேர யோகம் கொட்டிக் கிடக்குமாம் | These 3 Zodiac Sign Will Have No Problem For Money

சனியின் சக்தியை இழக்கச்செய்யும் கிரகச்சேர்க்கை - 3 ராசிகளுக்கு ஜாக்பட்

சனியின் சக்தியை இழக்கச்செய்யும் கிரகச்சேர்க்கை - 3 ராசிகளுக்கு ஜாக்பட்

துலாம்

துலாம் ராசியினர் 12 ராசிகளில் மிகவும் அதிர்ஷ்டமானவர் ஆவார்கள். வாழ்க்கையில் பண விடயத்தில் எந்த குறையும் இல்லாத இவர்கள், குபேரரின் பரிபூரண அருள் இருப்பதால் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும்.

பணத் தட்டுப்பாடு எப்பொழுதும் வராமல் இருப்பதுடன், வருமானத்தை பெருக்க சிறிய வாய்ப்பினையும் தவறவிடவே மாட்டார்கள், குறுகிய காலத்தில் மிகப்பெரிய நிலைக்கு உயர்ந்துவிடுவார்கள்.

வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை சந்திக்காத ராசியினர்...குபேர யோகம் கொட்டிக் கிடக்குமாம் | These 3 Zodiac Sign Will Have No Problem For Money

தனுசு

தனுசு ராசியினருக்கு குபேர ஆசி எப்பொழுதம் இருப்பதுடன், இவர்களது அகராதியில் பணக் கஷ்டம் என்ற பேச்சுக்கு இடமே இருக்காதாம். பிறவியிலேயே கடின உழைப்பாளிகளாக இருப்பதுடன், எந்த துறையில் கால் பதித்தாலும் முதன்மையான இடத்தினை பிடித்துவிடுவார்கள்.

குபேர அருளால் மிக சிறிய வயதில் சொத்துக்களை சேர்த்து செல்வந்தர்களாக மாறிவிடுவார்கள். வாழ்க்கையில் எப்படிப்பட்ட சவால்களையும் தங்களது புத்திசாலித்தனத்தினால் எளிதாக முறியடித்து வெற்றி காண்பார்கள்.

வாழ்க்கையில் பணக்கஷ்டத்தை சந்திக்காத ராசியினர்...குபேர யோகம் கொட்டிக் கிடக்குமாம் | These 3 Zodiac Sign Will Have No Problem For Money

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தொழிலில் கொடிகட்டி பறப்பது உறுதி! ஏன்னு தெரியுமா?

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தொழிலில் கொடிகட்டி பறப்பது உறுதி! ஏன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US