The Crazy Truth: சிங்கத்துக்கே சவால் விடும் ஹனி பேட்ஜர்... சிக்கினால் 2 நிமிடத்தில் உயிர் இழப்பு உறுதி!
பொதுவாகவே மற்ற விலங்குகளை கண்டு அச்சப்படாத விலங்கு எது என கேள்வி எழுப்பினால், பலரின் பதில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகளுள் ஒன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் யாரைக் கண்டும் பயப்படாத, உயிரைப்பற்றிக் கவலைப்படாத ஒரே விலங்கு தேன் வளைக்கரடி (HONEY BADGER)மட்டும் தானாம்.
எதிரில் இருப்பது மானாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் குணம் அதனிடம் இருக்கும்.அதன் இயல்பே எதிர்த்து நிற்பதுதான்.
அவ்வளவாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளியே வராத உயிரினம், வெளி உலகுக்கு அவ்வளவாகத் தெரியாத உயிரினமாக ஹனி பேட்ஜர் அறியப்படுகின்றது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை,எதை வேண்டுமானாலும் சாப்பிடும் தன்மை கொண்டதாகும். ஹனி பேட்ஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
