மேள தாளங்களுடன் தவளைகளுக்கு நடந்த திருமணம்! வைரலாகும் காணொளி
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ நடந்த தவளைகளின் திருமண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று இந்த கிராம வாசிகளுக்கள் தொன்ற தொட்டு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
A wedding like no other 🐸 Locals in Varanasi, UP arranged a “wedding” between a male and a female frog, in hopes of appeasing the rain gods and getting respite from the heat.
— Khabar Lahariya (@KhabarLahariya) June 13, 2024
We can’t be sure if it works, but it makes for a whimsical tale for sure 🌧️☀️ pic.twitter.com/GKDOipKp8a
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![KFC ஸ்டைலில் சாஃப்டான சிக்கன் எப்படி செய்யலாம்?](https://cdn.ibcstack.com/article/f01be8f0-6949-4d71-a8a0-1ee8da63c386/24-66730af47698d-md.webp)