பொறாமை குணத்துக்கு பெயர் பெற்ற டாப் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja May 26, 2026 02:09 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றம் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட திறமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் செல்வம், பணம், வெற்றியை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பொறாமை குணத்துக்கு பெயர் பெற்ற டாப் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Top 3 Most Jealous Zodiac Signs

அப்படி மற்றவர்களின் வெற்றியை ஒருபோதும் தாங்கிக்கொள்ளவே முடியாத ஆபத்தான் பொறாமை குணமுடைய ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ஜூன் மாதத்தில் நிகழும் அரிய 3 ராஜயோகங்கள்.... இந்த ராசிகளுக்கு ஜம்போ ஜாக்பாட் உறுதி!

ஜூன் மாதத்தில் நிகழும் அரிய 3 ராஜயோகங்கள்.... இந்த ராசிகளுக்கு ஜம்போ ஜாக்பாட் உறுதி!

விருச்சிகம்

பொறாமை குணத்துக்கு பெயர் பெற்ற டாப் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Top 3 Most Jealous Zodiac Signs

பெரும்பாலும் விருச்சிக ராசியினர் மர்மமான குணத்துக்கும், ரகசிய தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஆனால் மற்றவர்களின் வெற்றியை கண்டு மிகவும் பொறாமை குணம் கொண்ட ராசிகளில் முதலிடத்தில் இவர்கள் தான் இருப்பார்கள். 

இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயயங்கள் குறித்து பெரிதாக யாரிடடும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.ஆனால் இவர்கள் தான் முதலி்டத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.

ரிஷபம்

பொறாமை குணத்துக்கு பெயர் பெற்ற டாப் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Top 3 Most Jealous Zodiac Signs

அழகு மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியாக திகழும் சுக்கிரனின்  ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த ரிஷப ராசியினர் தங்களி்ன் பொறாமை குணத்துக்கும் ஆதிக்க மனபான்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உறவுகளிடத்தில் மிகுந்த பாசம், மற்றும் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.ஆனால் தங்களின் நிலையை விட மற்றவர்கள் உயர்ந்து நிற்பதை இந்த ராசியினர் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். 

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் உறவில் பாதுகாப்பின்மையை உணரும்போது பொறாமைப்படலாம். அவர்கள் மதிக்கும் ஒன்றை இழந்துவிடுவோமோ என்ற ஆழ்ந்த பயத்தின் காரணமாகவே இவர்களுக்கு பொறமை உணர்வு ஏற்படுகின்றது.

கடகம்

பொறாமை குணத்துக்கு பெயர் பெற்ற டாப் 3 ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை! | The Top 3 Most Jealous Zodiac Signs

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 : ஜூலை முதல் இந்த ராசியினரை பிரச்சினைகள் வாட்டப்போகுது!

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 : ஜூலை முதல் இந்த ராசியினரை பிரச்சினைகள் வாட்டப்போகுது!

கடக ராசிக்காரர்கள் அவர்களின் அதீத உணர்திறனுக்கும் இரக்க குணத்துக்கும் பெயர்பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள். 

ஆனால் அவர்கள் அதிகமாக விரும்பும் நபர்களின் மீது தான் இவர்களுக்கு பொறாமை ஏற்படும். காயப்பட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக இவர்களுக்கு பெறாமை உணர்வு எழும். 

அவர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களுடன் ஒரு வலுவான பிணைப்பைக் ஏற்படுத்த விரும்புவார்கள். ஆனால் மற்றவர்கள் வெற்றிகளை குவிக்கும் போது உறவில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வும் பொறாமையாக வெளிப்படலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US