உடல் மெலிந்து இருக்கீங்களா? கவலை வேண்டாம்: இது உங்களுக்கான டிப்ஸ்

Healthy Food Recipes
By Dhushi Oct 07, 2022 10:21 PM GMT
Report

பொதுவாக நாம் நிகழ்வுகளில் பொட்டுக்கடலை, கற்கண்டு பார்த்துருப்போம். அதிலிருக்கும் பொட்டுகடலையை உணவுடன் சேர்த்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கும் என்பது நம்மால் நம்ப முடிகிறதா?

ஆமாம்,பொட்டுக்கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இது எடை அதிகரிப்பிற்கு உதவுகிறது.

அந்த வகையில் உடலின் எடை அதிகரிப்பிற்கு எவ்வாறு பொட்டுக்கடலை உதவுகிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

பொட்டுக்கடலையின் இரகசியம்

உடல் மெலிந்து இருக்கீங்களா? கவலை வேண்டாம்: இது உங்களுக்கான டிப்ஸ் | The Secret Of Peanuts

பொதுவாக சிறுவர்கள் இந்த கடலையை அதிகம் உண்ணுவார்கள். இதில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன, உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதனை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெறுகிறது.

அதிக வேலை செய்பவர்கள் இந்த கடலை சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. மேலும் உடலினுள் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்படுகிறது.

நமது உடல் இயங்குவதற்கு நரம்பு தொகுதி ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடைத்த கடலை பருப்பை சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள புரதங்கள் மற்றும் இதர சத்துக்கள் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் குறைக்கிறது.

உடல் மெலிந்து இருக்கீங்களா? கவலை வேண்டாம்: இது உங்களுக்கான டிப்ஸ் | The Secret Of Peanuts

இந்த கடலை செரிமாண பிரச்சினைகளையும் சரிக் செய்கிறது. இதில் செரிமானத்திற்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகளவுக் காணப்படுகிறது.

கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த கடலை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைகள் வளர்ச்சியடைவதற்கு வழிவகுக்கிறது.

இது உடலிலுள்ள சக்கரையின் அளவைக் கட்டுபாட்டிற்குள் வைக்கிறது. இதனால் நீரழிவு நோயாளர்கள் இதனை அதிகம் சாப்பிடுவார்கள்.   

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US